பாகிஸ்தானில் அதிகரித்துவரும் தற்கொலைத் தாக்குதல்கள் குறித்துக் கவலை தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க தனது அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.