கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு போப் நிகழ்த்திய உரையில் உலக அமைதியை நிலைநாட்ட அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.