இந்த பயணத்தின் போது அவர் இந்திய அயலுறவுத் தறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் இருதரப்பு உறவு, மண்டல, சர்வதேச பிரச்சனைகளில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பேச்சு நடத்த உள்ளார்.