மலேசியாவில் இந்தியர்களுக்கு சமஉரிமை கேட்டு நடத்தப்பட்ட பேரணியின் எதிரொலியாக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஹின்ட்ராஃப் நிர்வாகிகள் 5 பேரையும் விரைவில் விடுவிக்க...