பாகிஸ்தானில் பொதுத் தேர்தலைப் புறக்கணிக்க வலியுறுத்தி வருகிற 24 முதல் பிரச்சார இயக்கம் நடத்தப்படும் என்று, 21 எதிர்க்கட்சிகளைக் கொண்ட அனைத்துக் கட்சிகள் ஜனநாயக இயக்கம் அறிவித்துள்ளது.