அதிபர் முஷாரஃப் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முன்னாள் பிரதமர் பெனாசிர் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவித்துள்ளது.