ஒசாமா பின்லேடன், ஆப்கன் எல்லையில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானின் மலைக் கிராமங்களில் மறைந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.