பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீஃப், பெனாசிர் புட்டோ ஆகியோருக்கு இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.