பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தல் முறைகேடுகள் இல்லாமல் வெளிப்படையாக நடக்கும் என்றால் அதிபர் முஷாரஃப்புடன் கூட்டணி வைக்க தான் தயாராக உள்ளதாக அந்நாட்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கூறியுள்ளார்