மலேசிய இந்தியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து மலேசிய அரசு கவனிக்கும் என்றும் தன்னைச் சந்தித்த மலேசிய இந்தியக் குழுவினரிடம் அந்நாட்டு பிரதமர் உறுதியளித்துள்ளார்!