அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவர்கள் இருவரின் இறப்பிற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்...