பாகிஸ்தானில் உள்ள இந்திய, அமெரிக்கத் தூதரகங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று அந்நாட்டு உளவு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.