மலேசிய இந்தியர்களுக்கு சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று கோரி வரும் மலேசிய இந்தியர் உரிமை முன்னணியின் (ஹின்ட்ராஃப்) தலைவர்களை சட்டப்படி முழு பாதுகாப்புடன் நடத்த வேண்டும்...