பாகிஸ்தானின் குவட்டா நகர், குச் முரில் உள்ள வாகன சோதனைச் சாவடியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.