உலகில் பசியால் வாடும் குழந்தைகளில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் தெற்காசியாவில் உள்ளனர் என்று யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.