இலங்கை இனப் பிரச்சனைக்கு பேச்சின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கு சர்வதேச நாடுகள் வற்புறுத்தவேண்டும் என்று இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளன.