தமிழ்த் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வீட்டருகில் இன்று பார்சல் வெடிகுண்டு ஒன்றைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்ததாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது