''ஜனவரி 8 ஆம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதில்லை'' என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி முடிவு செய்துள்ளது