தேர்தல்களால் விரும்பத்தகாத நிலை ஏற்பட்டால் அதிபர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று முஷாரஃப் கூறியுள்ளார். அமெரிக்கா, மேற்கு இந்திய நாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாக ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்த முஷாரஃப் ஜனவரியில் தேர்தல் நடக்கும் என்றும் அறிவித்தார்.இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முஷாரஃப், பாகிஸ்தானில் நிலவும் குழப்பங்களுக்கு அமெரிக்காவும் ஒரு காரணம். தேர்தலில் வன்முறை, தில்லுமுல்லு நடப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள்...