நமது நாட்டில் எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் வெற்றிபெற்று வருகின்றன என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது