இலங்கையில் கிளிநொச்சி நகருக்கு அருகில் உள்ள குடியிருப்புகளின் மீது சிறிலங்கா விமானப் படையின் 3 கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின.