சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகளையும், கிடங்குகளையும் தாக்கும் திட்டத்துடன் தங்கியிருந்த 208 பயங்கரவாதிகள் கடந்த 3 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்