பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியதால் அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்புப் போருக்கு எந்த பாதிப்பும் இல்லை