மலேசிய அரசிற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்ட மலேசிய இந்தியர்கள் அமைப்பின் தலைவர்கள் மூவரையும் கிளாங் நீதிமன்றம் விடுதலை செய்தது.