ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் சொந்த தொகுதியிலேயே பிரதமர் தோல்வி அடைந்தார். 11 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது.