பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் உள்ள ராணுவ தலைமையகம் மற்றும் உளவுப் பிரிவு அலுவலகம் ஆகியவற்றின் அருகே நேற்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.