அவசர நிலையை விலக்கிக் கொள்வதற்கு விதிக்கப்பட்ட கெடுவை முஷாரஃப் மீறியதால் காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.