அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வதேச கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும் அணு மின் நிலையங்களை கண்காணிப்பது தொடர்பான தனித்த ஒப்பந்தம் உருவாவது குறித்து சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா பேச்சுவார்த்தை துவக்கியுள்ளது.