பாகிஸ்தானில் ஸ்வாத், சங்லா பள்ளத்தாக்கு பகுதிகளில் இன்று காலை நடந்த கடுமையான மோதலில் 28 தலிபான்கள் கொல்லப்பட்டனர்