வங்கதேசத்தில் 'சிதிர்' புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2,300 ஆக உயர்ந்துள்ளது. 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் திணறி வருகின்றனர்