பாகிஸ்தானில் அவசர நிலை அமலில் இருப்பது அவசியம் என்ற அதிபர் முஷாரஃப்பின் கருத்துகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.