காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் நடவடிக்கைக்குழு விதித்திருந்த நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் ஏற்க இயலாது என்று பாகிஸ்தான் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.