ராணுவ தளபதி பொறுப்பிலிருந்தும் முஷாரஃப் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் காமன்வெல்த் அமைப்பில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்படும் என்று காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.