1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌மித‌ நிலநடு‌க்க‌ம்!

கா‌ஷ்‌மீ‌ர் ‌நிலநடு‌க்க‌ம் பா‌கி‌ஸ்தா‌ன் ‌ரி‌க்ட‌ர்
பா‌கி‌ஸ்தா‌ன் வடமே‌ற்கு எ‌ல்லை‌யி‌ல் கா‌ஷ்‌மீ‌ர் பகு‌தி‌யி‌ல் இ‌ன்று காலை ‌மிதமான ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

மலைகளு‌க்கு‌ள் ‌‌நிலநடு‌க்க‌த்‌தி‌ன் மைய‌ம் அமை‌ந்‌திரு‌ந்தது ‌என்று‌ம், காலை 10.27 ம‌ணி‌க்கு ஏ‌ற்ப‌ட்ட இ‌ந்த ‌நிலநடு‌க்க‌‌ம் ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌ளி‌ல் 5.2 ஆக‌ப் ப‌திவானது எ‌ன்று‌ம் வா‌னிய‌ல் ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்தது.

இதனா‌ல் ஏதேனு‌ம் உ‌யி‌ர்சேதமோ, பொரு‌ட்சேதமோ ஏ‌ற்ப‌ட்டதாக‌த் தகவ‌ல் எதுவு‌ம் இ‌ல்லை.



About Writer
Webdunia