தங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன என்றும் அவற்றை பயங்கரவாதிகள் கைப்பற்ற வாய்ப்பில்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது