ஒலிம்பிக் போட்டிகளைக் காண்பதற்காக வருகைதரும் அயல்நாட்டுரசிகர்களின் மத சுதந்திரத்திற்கு உரிய மரியாதை வழங்கப்படும் என்று சீனா உறுதி அளித்துள்ளது.