சிறிலங்கா அரசின் நிதிநிலை அறிக்கையில் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புச் செலவினங்களுக்கு 166.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.