''பாகிஸ்தானில் மக்களவைக்கான பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் நடை பெறும்'' என்று அதிபர் முஷாரப் அறிவித்துள்ளார்.