இலங்கையின் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில் தங்கள் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியைக் கைப்பற்ற சிறிலங்க ராணுவம் நடத்திய தாக்குதலையடுத்து நடந்த கடும் சண்டையில் 16 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக...