நில வளம் எதிர்காலத்தில் உலகத்திற்குச் சவாலாக மாறும், குறிப்பாக ஏழை நாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்சனை காத்திருக்கிறது என்று ஐ.நா எச்சரித்துள்ளது.