அவசர நிலையைப் பிரகடனம் செய்தது குறித்து சர்வதே சநாடுகள் தெரிவித்துள்ள கண்டனங்களையும், விமர்சனங்களையும் நிராகரித்த பாகிஸ்தான் அரசு அது தங்கள் நாட்டின் உள் விவகாரம் என்று கூறிவிட்டது.