''தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள அரசு இன்று சாகடித்திருக்கிறது'' என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.