சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ள குற்றச்சாற்றுகளில் உண்மையில்லை என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்