சிறிலங்க அரசு உருவாக்கியுள்ள வன்முறைக்கு எதிரான சட்டத்தில் குற்றங்களுக்கு கூறப்படும் காரணங்கள் குற்றங்களை ஊக்குவிப்பதாக உள்ளதால் அந்நாட்டில் மனித உரிமை மீறல்கள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன