இந்தியாவுடனான பயங்கரவாத எதிர்ப்புப் பேச்சு நல்லமுறையில் உள்ளன என்றும், இருதரப்பிற்கும் இடையிலான நல்லுறவு தற்போது வலுவாக உள்ளது என்றும் பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.