சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும் என்று சிறிலங்கா அமைச்சர் கேகலிய ராம்புக்வெல கூறியுள்ளார்.