தாலிபான், அல் கய்டா பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருவதால், பாகிஸ்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடாகியுள்ளது என்று என்றுஅமெரிக்க பத்திரிகையான நியூஸ் வீக்' கூறியுள்ளது.