சிறிலங்க விமானப்படையின் அநுராதபுரம் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலில் 5 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சேதமடைந்தன.