ரஷ்யாவினுடனான நட்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு பலம் வாய்ந்தது என்று மாஸ்கோ சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்!