நைஜீரியா சென்றுள்ள பிரதமர் மக்மோகன்சிங் இன்று இரவு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைத் தொலைபேசியில் அழைத்துப் பேசவுள்ளார்.